GET 10% DISCOUNT ON EVERY ORDER - CODE : SK10

MV creation Tamil lyrics images

[the_ad id=”6402″]step 1

 உங்கள் பிக்சல்லாப் செயலியை ஓபன் செய்த பிறகு நியூ டெக்ஸ்ட் என இருக்கும்




step 2

 நீங்கள் விரும்பிய இமேஜ் சைசை கஷ்டம் செய்து கொள்வதற்கு மேலே மூன்று புள்ளிகள் இருக்கும் அதை கிளிக் செய்து 5து ஆப்சன் ஆக கஷ்டம் இமேஜ் என்று இருக்கும் அதை கிளிக் செய்து உங்கள் சைஸ் நீங்கள் செட் செய்து கொள்ளலாம்




step 3

 நீங்கள் பேக்ரவுண்ட் இமேஜ் add செய்ய கீழே ஐந்து ஆப்ஷன் இருக்கும் அதில் நான்காவது ஆப்சனை கிளிக் செய்து கேலரி என்ற ஆப்சனை தேர்வு செய்து உங்கள் பேக்ரவுண்ட் இமேஜை உங்களால் செய்ய முடியும்




step 4

 நீங்கள் எழுத நினைக்கும் டெக்ஸ்டைல் கீழே இருக்கும் இரு ஐந்து ஆப்ஷன்களில்   இரண்டாவது ஆப்ஷனை கிளிக் செய்து உங்கள் டெக்ஸ்டைல் நீங்கள் டைப் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்  




step 5

  நீங்கள் எடிட் செய்த இமேஜை சேவ் செய்ய மேலே இருக்கும் சேவ் ஐகானை கிளிக் செய்து சேவ் டு கேலரி என்ற ஆப்சனை தேர்வு செய்தபின் அது உங்கள் கேலரியில் சேவ் ஆகிவிடும்

Pixellap tutorial
ADD IMAGE
நீங்கள் photo வை எடிட் செய்ய விரும்பினால் எடிட்டிங் பேச்சுக்கு மேலிருக்கும்(+) பிளஸ் ஐகானை ளிக் செய்த பிறகு உங்கள் கேலரியை select செய்து நீங்கள் விரும்பும் photo வை தேர்வு செய்த பின்னர் அந்த புகைப்படத்தை நீங்கள் edit செய்ய விரும்பலாம்
COLOUR ADJUSTMENT
Colour Asjustment என்பது இந்த செயலில் ஒரு சிறந்த appகவும் இந்த ஆப்ஷனை பயன்படுத்தி உங்கள் புகைப்படங்களை மிக அழகாக மாற்றி விடலாம் அல்லது உங்கள்  புகைப்படத்தின் colour குறைந்த பகுதிகளில் அதிக கலர்களை வைக்க முடியும் இந்த ஆப்ஷனை பயன்படுத்தி உங்கள் புகைப்படத்தை நீங்கள் பிரைட்னஸ் ஆகவும் வைத்துக் கொள்ள முடியும் இதற்கு இந்த option சிறந்த optionனாக விளங்குகிறது
ADD font
   இந்த appயில் மிக unique அல்லது அழகான font கொடுக்கப்பட்டிருக்கிறது இந்த fontகள் உங்களுக்கு பிடிக்கவில்லை எனில் உங்களுக்கு பிடித்த font Add செய்ய முடியும் அதற்கு My font option click செய்த பிறகு மேலே இருக்கும் folder option click  செய்து உங்கள் folder உள்ள font Add செய்த பிறகு இந்த app உங்களுக்கு பிடித்த font உங்களால் பயன்படுத்த முடியும் இதற்கு இந்த app சிறந்த வழியாக விளங்குகிறது
Tamil fonts add
உங்களுக்கு பிடித்த விதமான Tamil fontகளை இந்த appயில் add செய்ய முடியும் ஏராளமான தமிழ் fonts இந்த app Add  செய்ய முடியும் என்பது இந்த செயலில் சிறந்த அம்சம் ஆகும் உங்களுக்கு பலவிதமான Tamil font தேவைப்பட்டால் நமது SK Karthi creation யூடியூப் சேனலை பார்வையிடவும்
3D text
நீங்கள் எழுதிய textயை 3D வடிவத்திற்கு மாற்ற  இந்த app ஒரு option உள்ளது அந்த potion பயன்படுத்தி நீங்கள் உங்கள் text 3D வடிவத்திற்கு மாற்றி கொள்ளலாம்
3D rotate
நீங்கள் add செய்த புகைப்படம் அல்லது நீங்கள் எழுதிய text 3D வடிவத்திற்கு திருப்ப இந்த appல் ஒரு option உள்ளது அந்த option 3d ரோட்டைக் எனப்படும் இந்த optionனை பயன்படுத்தி நீங்கள் 3d ரோட்டைக் செய்து கொள்ளலாம்
Image size
இந்த செயலியில் உங்களுக்கு பிடித்த விதமான image  sizes உங்களால் செய்ய முடியும் அதற்கு எடிட் பேச்சுக்கு மேலே உள்ள மூன்று புள்ளிகளை கிளிக் செய்து இமேஜ் சைஸ் உள்ள optionனை கிளிக் செய்யுங்கள் அதற்கு பிறகு உங்களுக்கு பிடித்த இமேஜ் சைஸ் உங்களால் செய்ய முடியும் அதில் யூட்யூப்  சேனல் art and thumbnail கன அனைத்து optionனும் உள்ளது இதை பயன்படுத்தி உங்களுக்கு பிடித்த விதமான இமேஜஸ் கலை உங்களால் edit செய்ய முடியும்

SK Karthi creation

 
 
[the_ad id=”6402″]
[the_ad id=”6402″]
Leave a Reply

Shopping cart

0
image/svg+xml

No products in the cart.

Continue Shopping