" Elevate Your Edits "

EFX DP Editing preset link EFX logo 5

How To Edit Trending EFX DP Preset Link In Alight Motion EFX DP editing preset

தற்பொழுது சமூக ஊடகங்களில் வைரல் ஆகி கொண்டிருக்கும் EFX  வீடியோ எடிட்டிங்கு தேவைப்படுகின்ற Logo அதாவது EFX DP எப்படி எடிட் செய்வது என்பதற்கான எளிய முறைகளை இந்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம் இந்த பதிவில் லோகோ எடிட் செய்வதற்கு  மூன்று படிகளை பயன்படுத்தி எப்படி எடிட் செய்வது என்பதை பார்க்கப் போகிறோம்

STEP 1

முதலில் preset link இம்போட் செய்வது எப்படி என்பதை பார்ப்போம்

அதற்கு நான் கீழே கொடுத்து இருக்கின்ற டவுன்லோட் பட்டனை கிளிக் செய்து நீங்கள் நீங்கள் இம்போர்ட் செய்துகொள்ளலாம் இது உங்களுக்கு புரியவில்லை எனில் நமது சேனலில் வீடியோ அப்லோட் செய்து உள்ளேன் இந்த வீடியோவை பார்க்கவும் பார்க்கவும்

STEP 2

அதற்குப் பிறகு எப்படி உங்களது logo எடிட் செய்வது என்பதை பார்ப்போம்

logo எடிட் செய்வதற்கு முதலில் preset link இம்போட் செய்யவேண்டும் இம்போட் செய்த பிறகு அதை ஓபன் செய்யுங்கள் அதிலுள்ள Text நீங்கள் மாற்ற வேண்டும் அதற்கு நீங்கள் Edit Text  ஐ கிளிக் செய்து உங்களது Channel Name அந்த டெக்ஸ்ட் நீக்கிவிட்டு உங்களது பெயரை டைப் செய்யவும் இதுவும் உங்களுக்கு புரியவில்லை எனில் நமது சேனல் வீடியோ அப்லோட் செய்து உள்ளேன் அதை பார்க்கவும் [video]

STEP 3

அதற்குப் பிறகு எப்படி save செய்வது என்பதை பார்ப்போம்

இந்த இரண்டு படிகளை பயன்படுத்திய பிறகு லோகோ நம்மளுக்கு ரெடியாகிவிடும் இந்த லோகோவை செலவு செய்வதற்கு மேலே உள்ள எக்ஸ்போர்ட் ஐகானை கிளிக் செய்து அதில் கடைசியாக இருக்கும் Current Format As Png இந்த ஆப்ஷனை கிளிக் செய்து நீங்கள் எடிட் செய்த லோகோவை செய்துகொள்ளலாம் இதுவே எளிமையான முறை இதுவும் உங்களுக்கு புரியலை எனில் நமது channelல் அப்லோடு செய்து இருக்கும் வீடியோவை பார்க்கவும் [video]

Preset Link

Download

XML file

Leave a Reply

Shopping cart

0
image/svg+xml

No products in the cart.

Continue Shopping