MV creation Tamil lyrics images

step 1 உங்கள் பிக்சல்லாப் செயலியை ஓபன் செய்த பிறகு நியூ டெக்ஸ்ட் என இருக்கும் step 2 நீங்கள் விரும்பிய இமேஜ் சைசை கஷ்டம் செய்து கொள்வதற்கு மேலே மூன்று புள்ளிகள் இருக்கும் அதை கிளிக் செய்து 5வது ஆப்சன் ஆக கஷ்டம் இமேஜ் என்று இருக்கும் அதை கிளிக் செய்து உங்கள் சைஸ் நீங்கள் செட் செய்து கொள்ளலாம் step 3 நீங்கள் பேக்ரவுண்ட் இமேஜ் add செய்ய கீழே ஐந்து ஆப்ஷன் இருக்கும் அதில் நான்காவது ஆப்சனை … Read more