Kinemaster download
வீடியோ எடிட் செய்வதற்கு ஒரு எளிமையான செயலில் கிளீன் மாஸ்டர் இந்த kinemaster அப்ளிகேஷனை watermark இல்லாமல் எடிட் செய்வதற்கு உங்களுக்கு நான் mod version இதை pro version என்றும் கூறுவர் இந்த அப்ளிகேஷனை உங்களுக்கு தரப்போகிறேன் முதல் அப்ளிகேஷன் தமிழ் font import செய்த அப்பிளிகேஷன்(link), இரண்டாவது அப்ளிகேஷன் English font import செய்த அப்ளிகேஷன்(link), மூன்றாவது அப்ளிகேஷன் தமிழ் அண்ட் English font இரண்டுமே import செய்த அப்ளிகேஷன்(link)
இதை மூன்றுமே உங்களுக்கு தரப்போகிறேன் இந்த Download பட்டனை கிளிக் செய்து டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்
Alight Motion download:-
கணினியில் எடிட் செய்யும் வீடியோக்களை மொபைலில் எடிட் செய்வதற்கு பயன்படும் சிறந்த அப்ளிகேஷன் Alight motion இந்த அப்ளிகேஷன் மட்டுமே இதுபோன்ற பல அப்ளிகேஷன் இருந்தாலும் இது எடிட் செய்வதற்கு மிகவும் எளிமையாக இருக்கிறது இந்த அப்ளிகேஷனை பயன்படுத்தி எடிட் செய்வது எப்படி என்பதற்கான வீடியோ அப்லோட் செய்ய உள்ளேன் வீடியோ லிங்க் இதோ [Alight motion tutorial] வீடியோ லிங்கை கிளிக் பண்ணி வீடியோ பாருங்க உங்களுக்கு மிகவும் எளிமையாக இருக்கும் இந்த அப்ளிகேஷன் பணம் கட்டி பயன்படுத்தக்கூடிய அப்ளிகேஷன் உங்களுக்கு பணம் கட்டாமல் பயன்படுத்த வேண்டுமெனில் இந்த லிங்கை (Alight motion download) கிளிக் பண்ணி டவுன்லோட் பண்ணிக்கோங்க
Inshot Video Editing
வீடியோ எடிட் செய்வதற்கு inshot அப்ளிகேஷன் ஒரு சிறந்த அப்ளிகேஷன் ஆகும் இந்த அப்ளிகேஷனை பயன்படுத்தி எப்படி எடிட் செய்வது அதுமட்டுமில்லாமல் இது எப்படி பயன்படுத்தி முழுமையான ஒரு வீடியோவை எடிட் செய்து முடிப்பது என்பதை ஒரு வீடியோவாக நமது சேனலில் அப்லோடு செய்து உள்ளேன் நீங்கள் இன்னும் அந்த வீடியோவை பார்க்க வில்லை எனில் கண்டிப்பாக வீடியோவை பார்த்து அப்ளிகேஷனை முழுமையாக கற்றுக் கொள்ளுங்கள் (video link)
Watermark and logo editing
Watermark:-
நீங்கள் எடிட் செய்த வீடியோவில் நீங்கள் தான் எடிட்செய்தது என்பதற்கான ஆதாரமாக கண்டிப்பாக watermark இருக்க வேண்டும் இந்த watermarkகை உங்களுக்கு எடிட் செய்ய தெரியவில்லை எனில் நமது சேனலில் வீடியோ அப்லோட் செய்து உள்ளேன் கண்டிப்பாக இந்த {Video link} வீடியோவைப் பார்த்து watermark ஐ எடிட் செய்து கொள்ளுங்கள்
Logo:-
நீங்கள் வீடியோ எடிட் செய்வது அப்லோட் செய்யும் channelல் கண்டிப்பாக logo என்பது முக்கியமான ஒன்று இந்த லோகோவை எப்படி எடிட் செய்வது என்பதற்கான வீடியோ லிங்க் இதோ (video link) இந்த வீடியோவைப் பார்த்தால் கண்டிப்பாக லோகோ எழுதுவது எப்படி என்பதைக் கற்றுக் கொள்வீர்கள்.
Alight Motion Text Animation:-
தற்பொழுது வீடியோ எடிட்டிங் Lyrics வீடியோ எடிட்டிங் ஒருவித வகையாகும் இந்த Lyrics வீடியோ எடிட்டிங் முக்கியமாக எளிமையான முறையில் Lyrics எடிட் செய்வதற்கு மிகவும் உதவிகரமாக இருப்பது
Alight Motion Text Animation இந்த Text Animation நமது சேனலில் பலவிதமான வீடியோக்கள் அப்லோட் செய்து உள்ளேன் அதில் இதோ உங்களுக்காக சில வீடியோக்கள்
[Top 30 Text Animation]
[Top 20 Text Animation]
[Top 25 Text Animation]
கண்டிப்பாக இந்த மூன்று வீடியோக்களில் ஏதாவது ஒரு வீடியோவை பார்த்து லிரிக்ஸ் வீடியோக்கள் எடிட் செய்யுங்கள் கண்டிப்பாக உங்களுக்கு விடவும் மிகவும் உதவிகரமாக இருக்கும்
Full screen video editing:-
தற்பொழுது Instagram and telegram இரண்டிலும் மிகவும் வைரல் ஆகி கொண்டிருக்கும் வீடியோ Full Screen video வீடியோ இந்த Full Screen videoவை எவ்வாறு எடிட் செய்வது இதில் எடிட் செய்வதில் வரும் பிரச்சனைகள் என்னென்ன முறையாக இந்த புFull Screen videoவை எடிட் செய்வது எப்படி என்பதற்கான ஒரு வீடியோ நான் நமது சேனலில் அப்லோட் செய்து உள்ளேன் கண்டிப்பாக இந்த வீடியோவைப் பாருங்கள் உங்களுக்கு Full Screen video எடிட்டிங்கில் வேற எந்த விதமான சந்தேகமும் இருக்காது
[Full screen video tutorial link]
How to export 4k(HD) in Alight motion
நாம் எடிட் செய்த வீடியோவை எந்த மாற்றமும் இல்லாமல் அதாவது குவாலிடி குறையாமல் எப்படி Export செய்வது என்பது பல நபர்களுக்கும் உள்ள ஒரு சந்தேகம் இந்த சந்தேகத்தை உடைப்பதற்காக நமது சேனலில் ஒரு வீடியோ அப்லோட் செய்து உள்ளேன் இந்த வீடியோவை பாருங்கள் உங்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும் இந்த வீடியோவை பார்த்தால் மட்டும் போதும் இனிமேல் நீங்கள் எடிட் செய்யும் வீடியோ எந்தவிதமான குறைபாடும் இல்லாமல் உங்களுக்கு மிகவும் Quality ஆக கிடைக்கும்
[How to export 4k(HD) video link ]
EFX Editing:-
EFX video எடிட் செய்வதற்கு ஒரே முழுமையாக சொல்லிக் கொடுத்துள்ளேன் அந்த வீடியோ லிங்க் இதோ (EFX Full Tutorial) பாருங்க உங்களுக்கு இதன் இதற்குப் பிறகு சந்தேகம் என்பது கிடையாது இந்த வீடியோ உங்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும்
Lower Third:-
நீங்கள் எடிட் செய்த வீடியோவை வாட்டர்மார்க் என்பது எவ்வளவு முக்கியமோ அதைவிட முக்கியம் lower Third வீடியோவில் நீங்கள் தான் எடிட் செய்தது என்பதற்கான ஆதாரம் இந்த lower Third இந்த lower Third உங்களுக்கு எடிட் செய்வது எப்படி என்று தெரியவில்லை எனில் கவலை படாதீர்கள் நமது சேனலில் பல வீடியோக்களும் பதிவேற்றம் செய்துள்ளேன் அதில் உங்களுக்காக இதோ 3 வீடியோ
கண்டிப்பாக இந்த வீடியோ பாருங்க உங்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும்
Shake and beat effect status:-
தற்பொழுது Alight motion செயலியில் அதிகப்படியாக எடிட் செய்யப்படும் வீடியோ Beat and Shake effect இந்த வீடியோ எடிட் செய்வதற்கான பல வீடியோக்கள் நமது சேனல் அப்லோட் செய்துள்ளோம் இந்த வீடியோக்களை நீங்க இன்னும் பார்க்கவில்லை எனில் மறக்காம பாருங்க
[Best mark preset]
[shake effect preset]
[Best mark XML file]
[shake effect XML file]
[images download]
இதுபோன்ற Beat and Shake இந்த வீடியோவில் பயன்படுத்திய அனைத்து மெட்டீரியல் களும் வீடியோவின் கீழ் description கொடுக்கப்படும் மறக்காமல் வீடியோ பாருங்க வீடியோ லிங்க் இதோ