" Elevate Your Edits "

AlightMotion + node video editing tutorial

செயலியை பற்றிய விவரங்கள்
(APP INFO)

Alight motion என்று சொல்லக்கூடிய இந்த செயலியை Alight creative,inc என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. இந்த செயலி 2018_AUG_05 ஆம் நாள் கூகுள் ப்ளே ஸ்டோரில் Alight creative,inc நிறுவனம் வெளியிட்டது. இதுவரை இந்த செயலியை 50,00,000 க்கும் மேற்பட்ட நபர்கள் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி வருகின்றனர். தற்போது இந்த செயலியை நீங்கள் கூகுள் ப்ளே ஸ்டோரில் 35.53 எம்பிக்கு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இந்த செயலி Lyrics வீடியோ எடிட் செய்வதற்கு சிறந்த செயலி ஆகும்
இந்த செயலியின் பயன்கள் கீழே பார்க்கலாம்.

ALIGHT MOTION INTERFACE :

இந்த பயன்பாட்டை உள்ளிட்ட பிறகு, நீங்கள் கீழே ஒரு பிளஸ் (+) ஐகானைக் காண்பீர்கள். பிளஸ் ஐகானைக் கிளிக் செய்தால், நீங்கள் மூன்று விகிதங்களைக் காண்பீர்கள். விகிதங்கள், (16: 9), (9:16), (1:1), ( 4.3) மற்றும் உங்களுக்கு ஏற்ற விகிதத்தை நீங்கள் தேர்வுசெய்து எடிட் செய்ய தொடங்கலாம் அதற்குக் கீழே create என்ற வார்த்தை இருக்கும் அதை கிளிக் செய்தவுடன் எடிட் pageக்கு கொண்டுவரும்.

IMPORT MEDIA :

எடிட் pageக்கு வந்தவுடன் கீழே பிளஸ் ஐகான் இருக்கும் அதை கிளிக் செய்து
கீழே view all photos and video என இருக்கும் அதை கிளிக் செய்து உங்கள் படத்தை தேர்வு செய்யவும்

blending mode

இந்த ப்லண்டிங் ஆப்ஷனை பயன்படுத்தி உங்களது விருப்பமான வீடியோ மற்றும் புகைப்படங்களை ஒன்றாக இணைக்க முடியும். Darken,Lighten,contrast,Difference, Colour,Mask என பல பிலண்டிங் ஆப்ஷன்ஸ் இந்த செயலியில் உள்ளது.இது போன்ற பல பிலண்டிங் ஆப்ஷன்ஸ் எந்த செயலிலும் காணமுடியாது.

SPECIAL EFFECTS

இந்த செயலியில் 110 வகையான effects உள்ளது இதுபோன்ற பல effects கலை எந்த செயலிலும் உங்களால் காண முடியாது இந்த effects கலை அனிமேஷன் கீ முறையை கொண்டு உங்களால் பயன்படுத்த முடியும்

How to ADD SONG:

எடிட் pageக்கு கீழே + ஐகான் இருக்கும் அதை கிளிக் செய்த பிறகு மீடியாவை கிளிக் செய்து அதில் பாடல் ஐகானை கிளிக் செய்தவுடன் கீழே view all song என இருக்கும் அதை கிளிக் செய்து உங்கள் பாடலை தேர்வு செய்யவும்

How to EXTRACT AUDIO

இதுவும் ஒரு சிறந்த அம்சம் எனக் கூறலாம் இந்த செயலியில் ஏனெனில் வீடியோ எடிட் செய்யும் போது அந்த வீடியோவுக்காண பாடல் உங்களிடம் இல்லை என்றாலும் அந்த ஆடியோ விற்கான வீடியோ உங்களிடம் இருந்தால் அந்த வீடியோவில் இருந்து ஆடியோவை தனியாக பிரித்தெடுக்க முடியும் எடுத்துவிட்டு நமக்குத் தேவையில்லாத வீடியோவை டெலிட் செய்து கொள்ளலாம்.எவ்வாறு எஸ்ட்ராக்ட் செய்வது என்று உங்களுக்குத் தெரியாவிட்டால், ஸ்கே கார்த்தி கிரேஷன் யூடியூப் சேனலைப் பார்வையிடவும்

Text:
எடிட் pageக்கு கீழே + ஐகான் இருக்கும் அதை கிளிக் செய்த பிறகு டெக்ஸ்ட் என இருக்கும் அதை கிளிக் செய்த பின் உங்களின் டெக்ஸ்ட்டை டைப் பண்ணி பிறகு அதற்கு மேல் கலர், டெஸ்டிங் அளவு, மற்றும் ரோபோட்டிக் ரெகுலர் அதாவது உங்களின் பான்ட் டை தேர்வு செய்து உங்களுக்கு பிடித்த மாதிரி வடிவமைத்துக் கொள்ளலாம்

Move and transform:

Move and transform என்பது நீங்கள் தேர்வு செய்த இமேஜை உங்களுக்குப் பிடித்த இடத்தில் பொருத்துவது அல்லது வடிவமைத்து உங்களுக்கு பிடித்த இடத்தில் வைத்து உங்கள் வீடியோவை அழகு படுத்துவதற்கு உதவுகிறது

EXPORTING:

எடிட் pageக்கு மேல் மேல்நோக்கி அம்புக்குறி ஒன்று இருக்கும் அதை கிளிக் செய்து வீடியோவை தேர்வு செய்யவும் பின்பு 1 to 100 வரை லோட் ஆகும் சிறிது நேரம் காத்திருந்து சேவ் கேலரி என தேர்வு செய்தபின் உங்கள் கேலரியில் சேவ் ஆகிவிடும்

 

Download

Leave a Reply

Shopping cart

0
image/svg+xml

No products in the cart.

Continue Shopping