[the_ad id=”6402″]
SAVE IMAGE
நீங்கள் இந்த செயலியை கொண்டு எடிட் செய்த புகைப்படத்தை சேவ் செய்ய விரும்பினால் மேலே உள்ள save icon ஐ செய்து save என்ற பட்டனை click செய்யுங்கள் அதற்கு பிறகு ஒரு page வரும் அதில் உங்களின் குவாலிடி சேர் செய்யுங்கள் அல்ட்ரா என்ற குவாலிடி செய்த பிறகு என்ற பச்சை நிற பட்டனை கிளிக் செய்யுங்கள் பிறகு உங்கள் இமேஜ் உங்கள் கேலரியில் save ஆகிவிடும்
Thumbnail editing
இந்த செயலியை பயன்படுத்தி நீங்கள் உங்கள் யூடியூப் சேனலுக்கு வீடியோ அப்லோட் செய்யும் பொழுது தேவைப்படும் Thumbnail அழகான முறையில் ready பண்ணிக் கொள்ளலாம் சிறந்த Thumbnail எடிட்டிங் ஆப் ஆக இந்த செயலி விளங்குகிறது சிறந்த முறையில் Thumbnail ரெடி செய்து கொள்ளலாம்
Copy
Copy என கூடிய இந்த ஆப்ஷனை பயன்படுத்தி நீங்கள் செய்த புகைப்படத்தை மற்றொரு copy எடுத்துக் கொள்ள முடியும் இந்த ஆப்ஷனை பயன்படுத்தி எத்தனை kafiகள் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம் இதற்கு உதவிகரமாக உள்ளது
Crop
நீங்கள் Add செய்த image ஒழுங்காக craft செய்யவில்லையெனில் இன்டர்கிராஃப் ஆப்ஷனை பயன்படுத்தி நீங்கள் சரியாக செய்து கொள்ளலாம் இதற்கு இந்த option உதவுகிறது
Align text
நீங்கள் எழுதிய வார்த்தையை அதாவது new டெக்ஸ்ட் என்பதை நீங்கள் கரெக்டாக நடுவில் வைக்க இந்த Align Text உதவுகிறது இதனை பயன்படுத்தி நீங்கள் நடுவில் textடை வைத்துக் கொள்ளலாம்
Perspective
இந்த optionனை பயன்படுத்தி நீங்கள் உங்கள் image அல்லது உங்கள் textயை படுகை கோணத்திற்கு வைத்துக்கொள்ளலாம்
ARROW EDIT
எந்த appebலும் இல்லாத ஒரு சிறந்த option arrow editing அதாவது arrow மார்க் அம்புக் குறிகளை edit செய்வதற்கு இந்தப் சிறந்ததாக விளங்குகிறது அம்புக்குறி என்றால் உங்கள் YouTube சேனலுக்கு அம்புக் குறிகளை பயன்படுத்தலாம் சிறந்த அம்புக்குறிகள் edit செய்வதற்கு இந்த சிறந்ததாக விளங்குகிறது இந்த option இந்த app மட்டுமே உள்ளது வேறு எந்த appலும் காண இயலாது
STICKER
இந்த app பயன்படுத்தி நீங்கள் ஏராளமான stickers பெற முடியும் இந்த app லேட்டஸ்ட் version நிறைய stickers கொடுக்கப்பட்டுள்ளது இந்த ஸ்டிக்கர்களை பயன்படுத்தி உங்கள் logo edit கூட செய்து கொள்ளலாம் பலவிதமான stickerகளை பெற இந்த செயலியை நீங்கள் பயன்படுத்தலாம்
OPACITY
இந்த opacity ஆப்ஷனை பயன்படுத்தி நீங்கள் edit செய்யப் போகும் புகைப்படத்தின் அடர்த்தியை குறைக்க முடியும் அதாவது அடர்த்தியான உள்ள எடுத்துக்காட்டிற்கு photo கருப்பாக இருந்தால் அதை குறைந்த அடர்த்தியாக மாற்றிவிடலாம் இதற்கு இந்த option உதவுகிறது
Colour filter
இந்த Colour filter பயன்படுத்தி Colour குறைவாக உள்ள புகைப்படத்தை Colour அதிகமாக மாற்றிவிடலாம் இந்த ஆப்ஷன் சிறந்ததாக விளங்குகிறது இந்த option பயன்படுத்தி புகைப்படத்தின் குவாலிட்டி அதிகரிக்க செய்ய முடியும்
Stroke
இந்த app ஸ்ட்ரோக் என கூடிய இந்த option அவுட்லைன் எனப்படும் அதாவது நீங்கள் எழுதுகின்ற வார்த்தைக்கு அவுட்லைன் ஆக இதை பயன்படுத்திக் கொள்ளலாம் இது வார்த்தைக்கு மட்டுமல்லாமல் உங்கள் புகைப்படத்தை இருக்கும் அவுட்லைன் போல இதனை பயன்படுத்திக் கொள்ளலாம் இதற்கு இந்த option உதவுகிறது
Channel art
உங்கள் யூடியூப் சேனல் அழகாக அலங்கரிக்க சேனல் ஆர்ட் தேவைப்படுகிறது அத்தனை அழகான முறையில் சிறந்த முறையில் எடிட் செய்வதற்கு இந்த செயலி சிறந்ததாக விளங்குகிறது இந்த channel art எடிட் செய்வதற்கு இந்த ஆப் முதல் செயலியாக விளங்குகிறது channel art உங்கள் யூடியூப் சேனலில் பேனர் என்று கூட கூறலாம் இதனை எடிட் செய்ய இந்த சிறந்த வழியாக விளங்குகிறது
Logo editing:
இந்த செயலி நீங்கள் பயன்படுத்தி உங்கள் யூடியூப் சேனல் அல்லது ஊடகப் பக்கங்கள் அனைத்திற்கும் சிறந்த லோகோ களை எடிட் செய்ய உதவுகிறது இந்த செயலியில் லோகோ எடிட் செய்வதற்காக அனைத்து ஆப்ஷன் இடப்பட்டுள்ளது இந்த செயல்களை நீங்கள் பயன்படுத்தி உங்கள் யூடியூப் சேனலுக்கு சிறந்த லோகோ களை எடிட் செய்ய முடியும் மேலும் தெரிந்துகொள்ள SK Karthi creation யூடியூப் சேனலை பாருங்கள்
[the_ad id=”6402″]
[the_ad id=”6402″]