100 colour image

 SK karthi creation 100 colour image

Using application

புகைப்படம் எடிட் செய்வதற்கு பிக்சல்லாப் மிகவும் உதவிகரமாக உள்ளது நீங்கள் எடிட் செய்யும் புகைப்படத்தை இந்த பிக்சலைட் செய்து உங்களுக்கு பிடித்த விதமான கலர் களையும் யூடியூப் வீடியோஸ் எடிட் செய்வதற்கு தமிழ் சேனல் சேனல் லோகோ என பலவிதமான இமேஜ்களை இங்கு எடிட் செய்து கொள்ளலாம் இங்கு எடிட் செய்வது இலவசம் இந்த அப்ளிகேஷன் ப்ளே ஸ்டோரில் இலவசமாகக் கிடைக்கிறது வாட்டர்மார்க் இல்லாமல்

colour image tutorial into

இந்த கலர் இமேஜ் எடிட் செய்வதற்கு பிக்சல்லாப் செயலியை பயன் படும் இந்த பிக்சல்லாப் செயலியை நீங்கள் டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்த பிறகு எப்படி எடிட் செய்வது என்பதை இந்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்

PNG image and jpg image

முதலில் உங்களது பிக்சர் ஆப் செயலியை ஓபன் செய்த பின்னர் அதில் உள்ள டிபால்ட் ஆப்ஷனில் இருக்கும் படி பார்த்துக் கொள்ளுங்கள் பின்னர் நீங்கள் எடிட் செய்ய விரும்பும் கலர் இமேஜ் எந்த பார்மட்டில் இருக்க வேண்டும் என்பதை நீங்கள் முடிவு செய்யுங்கள் இரண்டு வகைப்படும் ஒன்று PNG மற்றொன்று jpg வகையில் எந்த வகையான இமேஜை நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள் என்பதை நன்கு அறிந்து கொள்ள வேண்டும் பின்பு அதை எடிட் செய்ய ஆரம்பிக்க வேண்டும்

jpg format

இந்த பார்மட்டில் நீங்கள் தேர்வு செய்வதன் மூலம் அதாவது பின்புறத்தில் கருப்பு நிறமாக இருக்கும் கருப்பு நிறமாக இல்லாமல் இருக்க வேண்டும் என்று நினைத்தால் நீங்கள் பிஎன்ஜி பார்மெட்டில் அந்த இமேஜை டவுன்லோட் செய்ய வேண்டும் jpg பார்மட்டில் டவுன்லோட் செய்தால் பின்புறத்தில் கருப்பு நிறமாக இருக்கும் கருப்பு நிறமாக இருந்தால் நீங்கள் எந்த jpg நீங்கள் செய்ய விரும்பினாலும் நன்றாக இருக்காது நீங்கள் png பார்மட்டில் சேவ் செய்வது உங்களுக்கு நல்லது

PNG format

PNG வகையில் நீங்கள் எடிட் செய்ய விரும்பினால் கீழே இருக்கும் 4 ஆப்ஷன் தேர்வு செய்யவேண்டும் பிறகு அங்கிருக்கும் கலர் அர்ச்சனை செய்யுங்கள் அதன் பிறகு கலர் என்பதில் இருந்து மற்றொன்றிற்கு வாருங்கள் பிறகு பக்கத்தில் இருக்கும் அந்த பிளஸ் ஐகானை கிளிக் செய்து அதன் பின்னர் நீங்கள்  மேலே இருக்கும் அந்த ஆறு கட்டத்தில் உங்களுக்கு எந்த கட்டம் பிடித்து இருக்கின்றதோ அந்த கட்டத்தை நீங்கள் தேர்வு செய்து கொள்ள வேண்டும் பிறகு அதிலுள்ள மேலே இருக்கும் 5வது ஆப்ஷன் தேர்வு செய்யுங்கள் அதன் பிறகு கீழே இருக்கும் கலர் ஐகானை தேர்வு செய்து உங்களுக்கு பிடித்த கலரை நீங்கள் தேர்வு  செய்து செய்து கொள்ளலாம்

colour image using

இந்த விதமான கலர் இமேஜ் களை நீங்கள் பயன்படுத்த நீங்கள் எடிட் செய்ய விரும்பும் இமேஜ் அல்லது வீடியோக்களில் அதிகமாக கதிர்களை வரவைப்பதற்கு இந்த இமேஜை நீங்கள் பயன்படுத்தலாம் இந்த இமேஜ் மிகவும் உங்களுக்கு உதவிகரமாக இருக்கும் வீடியோ எடிட்டிங் அல்லது போட்டோ எடிட்டிங் இருக்கு இந்த இமேஜ் மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது இந்த இமேஜை நீங்கள் எடிட் செய்வதன் மூலம் உங்கள் இமேஜ் மேலும் அதிகமாக அழகு பெறும் அல்லது உங்கள் வீடியோவும் மேலும் மேலும் மிக மிக அழகாக இருக்கும் இந்த இமேஜை நீங்கள் பயன்படுத்தி வேற லெவல் வீடியோ எடிட்டிங் செய்யலாம்

select colour

நீங்கள் எடிட் செய்ய விரும்பும் கலர் இமேஜை பிடித்த கலரை தேர்வு செய்வது அந்த பாக்சை கிளிக் செய்த பின்னர் கீழே left side இல் இருக்கும் அம்புக்குறியை கிளிக் செய்யுங்கள் பிறகு உங்களுக்குப் 

பிடித்த கலரை தேர்வு செய்யுங்கள் எடிட் செய்ய விரும்பும் இமேஜ் எந்த கலரில் இருக்க வேண்டும் என்பதை நீங்கள் முடிவு செய்ய வேண்டும் பின்னர் நீங்கள் விரும்பிய கலரை தேர்வு செய்யுங்கள் மற்றொரு கருவறை தேர்வு செய்வதற்கு முன் மற்றொரு கலர் ட்ரான்ஸ்பரண்ட் ஆக இருக்கவேண்டும் அதாவது PNG ஆக இருக்க வேண்டும்

image save

நீங்கள் எடிட் செய்த அந்த இமேஜை நீங்கள் சேவ் செய்யும்பொழுது பிஎன்ஜி பார்மட்டில் சேவ் செய்ய வேண்டும் எடிட் செய்த இமேஜை செய்வதற்கு மேலே இருக்கும் சேவைக்கான கிளிக் செய்யுங்கள் பின்னர் பார்மட் கீழே சேவ் டு கேலரி என இருக்கும் அதை கிளிக் செய்தவுடன் உங்களது கேலரியில் சேவ் ஆகிவிடும் நீங்கள் அந்த கலர் இமேஜை எதற்கு எடிட் செய்ய வேண்டுமானாலும் எடுத்து எடிட் செய்து கொள்ளலாம் 

100 colour image

இந்த இமேஜை உங்களால் எடிட் செய்ய இயலவில்லை எனில் கவலைபடாதீர்கள் நான் உங்களுக்காக இமேஜ்களை எடிட் செய்து வைத்துள்ளேன் இமேஜ் டவுன்லோட் செய்து கொள்ளலாம் அல்லது இரண்டையும் கலந்து கொண்டு உள்ளேன் நீங்கள் எடிட் செய்ய விரும்பும் புகைப்படம் அல்லது வீடுகளில் நீங்கள் அழகாக எடிட் செய்து கொள்ளலாம் கீழே உள்ளது

Leave a Comment